உங்கள் மின்னஞ்சலுக்குள் நுட்பம்

செவ்வாய் தோறும், மின்னஞ்சலில் அறிவியலைத் தரிசிக்க, இங்கே இணைக.

நாம் உங்களுக்கு எந்த எரிதமும் அனுப்பமாட்டோம். உறுதியாக.
பிரதி செவ்வாய் தோறும் மடல் வெளியாகிறது.

நுட்பம் மடல் பக்கம் வருக!

நுட்பம் மடலில் அனுப்பப்பட்ட மடல்களினை ஆவணப்படுத்துகின்ற ஒரு பொறிமுறை இது. இங்கு கடந்த காலங்களில் நுட்பம் மடலாக அனுப்பப்பட்டவைகளில் தெரிவுசெய்யப்பட்ட மடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பெட்டகம் என்ற இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் அவற்றைக் காணலாம்.

நுட்பம் மடல் பற்றி அகேகே

நுட்பம் மடல் என்றால் என்ன?

அறிவியல், பொறியியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் என பரந்துபட்ட நிலையில் விரியும் விடயங்கள் பற்றி விபரமாகச் சொல்கின்ற ஒரு அழகிய இலத்திரனியல் மடல். சமகால அறிவியல் விடயங்கள் பற்றிய புரிதலைக் கொண்டிருத்தல் ஒரு அத்தியாவசியமான விடயமாக நாம் கருதுகிறோம். அத்தோடு நாளாந்தம் நாம் செய்கின்ற சாதாரண விடயங்களுக்குள் பொதிந்துள்ள அறிவியலின் அழகியலைக் கண்டு, பூரிப்படைதலையும் நாம் விருப்பமாகக் கொண்டுள்ளோம். அந்த விருப்பத்தினதும் தேவையினதும் நீட்சிதான் இந்த மடல்.

எப்போது வெளிவரும்?

பிரதி செய்வாய்க்கிழமை தோறும், இது வாரத்திற்கு ஒரு தடைவை என்ற வகையில் வெளிவருகிறது.

ஏதாவது வெளியான ஒரு மடலைக் காணலாமா?

ஆம். நிச்சயமாக, இந்தத் தளத்தில் அதன் பல தெரிவு செய்யப்பட்ட மடல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பெட்டகம் என்ற இணைப்பை கிளிக் செய்து அவற்றை வாசித்தறியலாம்.

யார் இந்த மடலை வெளியிடுகிறார்?

இந்த மடலானது, புதுநுட்பம்.காம் இனால் வெளியிடப்படுகிறது. இதன் ஆசிரியராக தாரிக் அஸீஸ் விளங்குகிறார்.

எப்படி என்னை நுட்பம் மடலைப் பெற இணைத்துக் கொள்வது?

உங்கள் மின்னஞ்சல் முகவரியை nutpam.org இலுள்ள மின்னஞ்சல் வழங்குமிடத்தில் வழங்கி பதிவு செய்து கொண்டாலே போதும்!

நுட்பம் மடலைப் பெற கட்டணம் செலுத்த வேண்டுமா?

இல்லை. இது முற்றிலும் இலவசமான சேவை. இது என்றுமே இலவசமாகக் கிடைக்கும். அறிவைப் பகிர்வதில் எமக்கு அலாதிப்பிரியம்.

எரிதங்களை நீங்கள் அனுப்புவீர்களா?

நுட்பம் மடல் தவிர்ந்த, வேறு எந்த விடயமும் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படமாட்டாது. உங்களைப் போன்றே நாமும் எரிதங்களை வன்மையாக வெறுக்கிறோம்.

என்னிடம் இன்னும் கேள்விகள் உள்ளன. எப்படிக் கேட்கலாம்?

எமது Facebook பக்கத்திலோ அல்லது Twitter கணக்கிலோ அல்லது puthunutpam[at]gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். நாம் உங்களுக்கு பொதுவாக 24 மணிநேரத்திற்குள் பதிலை அனுப்புவோம்.


நுட்பம் மடல்
தாரிக் அஸீஸ்
2013-2015 - முழுப்பதிப்புரிமை உடையது.